4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் இன்று மிக கனமழை பெய்யும் எனக் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது.