‘மகாராஜா’ திரைப்படம் கடந்த நவ.29ஆம் தேதி சீனாவில் ரிலீசான நிலையில், ஒரு வாரத்தில் F40 கோடி அப்படம் வசூலித்துள்ளது.
இதன்மூலம் உலகளவில் நேற்றுவரை 150 கோடியை வசூலை குவித்துள்ளது. சீனாவில் அதிக வசூல் செய்த ‘2.0’, ‘கனா’, ‘மெர்சல்’ ஆகிய படங்களின் வரிசையில் தற்போது ‘மகாராஜா’வும் இணைந்துள்ளது.
சீன ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், இன்னும் அதிக வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.