Homeசெய்திகள்அரசியல் செய்திகள்விஜய்க்கு பிரேமலதா ஆதரவு குரல்

விஜய்க்கு பிரேமலதா ஆதரவு குரல்

விஜய் கட்சியின் மாநாட்டிற்கு அனுமதி கொடுப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்னை? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநாடு நடத்த உரிய முறையில் அனுமதி கேட்டால், அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏற்கெனவே, பாஜக தரப்பில் தமிழிசை, நாதக தரப்பில் சீமான், அதிமுக தரப்பில் ஜெயக்குமார் என பலர் ஆதரவு குரல் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தரப்போ மவுனம் காத்து வருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments