Monday, January 13, 2025
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்'வாடிவாசல்' ஹீரோயின்இவங்கதானா?

    ‘வாடிவாசல்’ ஹீரோயின்இவங்கதானா?

    ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2020ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங், வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 1, 2 படங்களால் தாமதமானது.

    இந்நிலையில், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. சி.சு.செல்லப்பா எழுதிய நாவலை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments