ஜேசன் சஞ்சய் கதை சொல்ல வந்த போது, அவரது பணிவு மற்றும் திரைக்கதைக்காக அவர் மேற்கொண்ட உழைப்பை பார்த்து பிரமித்ததாக சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.
சிங்கிள் பிரேக் கூட எடுக்காமல் 2 மணி நேரம் 50 நிமிடங்கள் ஒவ்வொரு ஃப்ரேமாக அவர் கதை சொன்னதாகவும், அதை கேட்டவுடன் OK சொன்னதாகவும் கூறியுள்ளார்.
மேலும், ‘ராயன்’ ரிலீசாவதற்கு முன்பே, அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.