வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் இரு மாநில முதல்வர்கள் இன்று பங்கேற்க உள்ளனர்.
கேரள மாநிலம் வைக்கத்தில் பெரியார் போராட்டம் நடத்திய இடத்தில் 70 சென்ட் பரப்பளவில் நினைவகம் உள்ளது. பராமரிப்பின்றி இருந்த நினைவகத்தை தமிழக அரசு ē8.50 கோடி செலவில் புதுப்பித்துள்ளது.
இந்த நினைவகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்கவுள்ளார்.