Homeசெய்திகள்அரசியல் செய்திகள்திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு

திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு, மாட்டுக்கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்டது சோதனையில் உறுதியானதாக Republic TV அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

National Dairy Development Board ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக TV தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த YSR ஆட்சியில் விலங்குகளின் கொழுப்பு கொண்டு லட்டு தயாரிக்கப்பட்டதாக ஆந்திர CM சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments