Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தெலுங்கு தேசத்திற்கு கைகொடுத்த தமிழன்!

தெலுங்கு தேசத்திற்கு கைகொடுத்த தமிழன்!

கனமழையால் தெலுங்கு மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கி, மக்கள் அவதிப்பட்டு வருவது தெரிந்ததே.

இந்நிலையில், மக்களின் துயரத்தைப் போக்க நடிகர் சிம்பு தனது பங்களிப்பாக 76 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

தெலுங்கானா & ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 73 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார். டோலிவுட்டிக்கு வெளியே இருந்து நிதி வழங்கிய ஒரே நடிகர் சிம்பு என்பது கவனிக்கத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments