Homeசெய்திகள்ALERT: மழை வெளுத்துவாங்கும்

ALERT: மழை வெளுத்துவாங்கும்

தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தொடர்ந்து, அடுத்த 6 நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டதுடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments