Homeசெய்திகள்அரசியல் செய்திகள்தமிழ்நாடா? கொலை நாடா? பொங்கிய பிரேமலதா

தமிழ்நாடா? கொலை நாடா? பொங்கிய பிரேமலதா

சீர்குலைந்துள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். ஆசிரியர், வழக்கறிஞர், மருத்துவர் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக கூறிய அவர், இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஓசூரில் வழக்கறிஞர் பட்டப்பகலில் வெட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments