தமிழக வெள்ளப் பாதிப்பு குறித்து CM ஸ்டாலினிடம் PM மோடி கேட்டறிந்துள்ளார்.
ஃபெஞ்சல் புயலுக்கு தமிழகத்தில் 12 பேர் பலியான நிலையில், பல ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைச் சுட்டிக்காட்டி, மோடிக்கு ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில் ரூ.2,000 கோடி ஒதுக்கும்படி அவர் கோரியிருந்தார். இந்த சூழ்நிலையில் ஸ்டாலினிடம் தேவையான உதவி செய்யப்படும் என மோடி உறுதியளித்துள்ளார்.