அன்புமணி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு தயக்கம் கிடையாது பயம் என்று அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, பஞ்சாயத்து தலைவருக்கும் கூட அதிகாரம் உள்ளது.
முதல்வருக்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பிய அவர், ஸ்டாலினுக்கும் சமூகநீதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.