Sunday, December 22, 2024
More
    Homeசெய்திகள்சதுரங்க வேட்டை பாணியில் 5 கோடி அபேஸ்…

    சதுரங்க வேட்டை பாணியில் 5 கோடி அபேஸ்…

    சென்னை தொழிலதிபர் நரசிம்ம ரெட்டியிடம் கவர்னர் பதவி வாங்கித் தருவதாக கூறி மராட்டிய நபர் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

    அரசியல் பிரபலங்களை தெரியும் எனக் கூறி ரெட்டியிடம் பழகிய குல்கர்னி, *15 கோடி கொடுத்தால் கவர்னர் பதவி உறுதி எனக் கூறியுள்ளார்.

    குல்கர்னி வலையில் சிக்கிய ரெட்டி, 35.07 கோடி கொடுத்துள்ளார். பின்னர், சதுரங்கவேட்டை பட பாணியில் ஏமாந்ததை உணர்ந்த ரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments