Wednesday, December 4, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்புஷ்பா 2 டிக்கெட் விலை = 3,000

    புஷ்பா 2 டிக்கெட் விலை = 3,000

    டிச.5 தான் ரிலீஸ் தேதி என்றாலும் புஷ்பா 2ஃபீவர் இப்போதே தொடங்கிவிட்டது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தின் டிக்கெட் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது.

    மும்பையில் T 3,000, டெல்லியில் ச 2,400, கொல்கத்தா 1,680, பெங்களூரில் ≥ 1,400 என விலை எகிறுகிறது.

    இதைப் பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர், பொழுதுபோக்கு என்ற பெயரில் இப்படி சுரண்டுவது நியாயமா என்று கேட்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments