டைம் நெருங்கிருச்சு! தொழிலாளர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு மத்திய அரசு செயல்படுத்தி வரும் சேமிப்புத் திட்டமே பிஎஃப் எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதி திட்டம்.
இதனிடையே, இத்திட்டத்தின் கீழ் அனைத்து தொழிலாளர்களுக்கும், UAN எனப்படும் சர்வதேச கணக்கு எண்ணை செயல்படுத்தவும், ஆதாரை இணைக்கவும் EPFO அமைப்பு உத்தரவிட்டது.
இந்நிலையில், இதற்காக தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் டிச.15உடன் முடிவடைகிறது.