Wednesday, December 4, 2024
More
    Homeசெய்திகள்சினிமா செய்திகள்அமரன் OTT: ரிலீஸ் தேதி

    அமரன் OTT: ரிலீஸ் தேதி

    சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள அமரன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது என்ற சஸ்பென்ஸை உடைத்துள்ளது நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்.

    வரும் 5-ஆம் தேதி OTTயில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை 360 கோடிக்கு நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    படத்தின் திரையரங்கு வசூல் 3300 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments