விண்வெளியில் 2 செயற்கை கோள்களை இணைக்கும் ‘ஸ்பேஸ் டாக்கிங்’ திட்டத்தை இஸ்ரோ நாளை செயல்படுத்த உள்ளது.
அதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ- ஸ்பேடெக்ஸ் பி செயற்கை கோள்கள் 1.5 கி.மீ இடைவெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே 2 முறை தள்ளிவைக்கப்பட்ட இந்த செயல்பாடு நாளை வெற்றிகரமாக செயல்படுத்தபடுமா என நாடே எதிர்பார்த்து வருகிறது.
இதில் வெற்றி பெற்றால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா நடுகளின் பட்டியலில் நாமும் இணைவோம்.