நாடாளுமன்றக்கூட்டுக் குழு (JPC) என்பது நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்படும் தற்காலிக குழுவாகும்.
அதிகபட்சமாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உட்பட15 பேர் JPCஇல் இடம்பெறுவர். அமைச்சரவையால் முன்மொழியப்பட்ட மசோதாவை ஆய்வு செய்து, திருத்தப் பரிந்துரைகளை இக்குழு வழங்கும்.
இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ‘ONOE’ மசோதாவை JPC-க்கு அனுப்பத் தயார் என அமித்ஷா அறிவித்தது கவனிக்கத்தக்கது.