Homeசெய்திகள்சினிமா செய்திகள்பிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி

சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய பகுதிகளை சுற்றி நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் பங்கேற்க வந்த பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் உடல்நலக்குறைவால் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்ததைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு காரில் நேற்று அழைத்து செல்லப்பட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments