Sunday, December 22, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் காலமானார்

    முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் காலமானார்

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன் வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார்.

    கருணாநிதியின் நம்பிக்கையை பெற்ற அவர், முதல்முறையாக புதுச்சேரி வரலாற்றில் 1980 – 83 வரை முதல்வராக ( திமுக) இருந்தவர்.

    அதன்பின் திமுகவுக்கும்- காங்., கட்சிக்கும் இடையிலான கடும் போட்டியில் 1990 – 91 வரையும் முதல்வராக இருந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments