மஞ்சள் டீ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். புற்றுநோய் வருவதைத் தடுக்கும், இதய நோய்களில் இருந்து காக்கும், கல்லீரல் பாதிப்புகளை தடுக்கும் என்கிறார்கள்.
2 கப் நீரை கொதிக்க வைக்கவும். ஒன்று அல்லது 2 ஸ்பூன் மஞ்சள் தூளை அதில் சேர்க்கவும். சிறிது நேரம் மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
பிறகு 5 நிமிடங்கள் ஆறவிட்டு, தேவையான அளவில் தேன் கலந்தால் மஞ்சள் டீ ரெடி.