Sunday, November 24, 2024
More
    Homeசெய்திகள்அரசியல் செய்திகள்லட்டு விவகாரத்தில் விடிய விடியசோதனை

    லட்டு விவகாரத்தில் விடிய விடியசோதனை

    திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்ததாக எழுந்த புகாரில் திண்டுக்கல் ஏ.ஆர்.டைரி ஃபுட்ஸ் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருந்தது.

    அவர்கள் அளித்த நெய்யில்தான் விலங்கு கொழுப்பு இருந்ததாக தேவஸ்தான நிர்வாகம் குற்றம்சாட்டியிருந்தது.

    இதனையடுத்து, அந்நிறுவனத்தில் 14 மணி நேரமாக நடைபெற்ற உணவுத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவு பெற்றிருக்கிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments