Homeசெய்திகள்அரசியல் செய்திகள்கோதுமை இருப்பு வைத்து கொள்ள மேலும் கட்டுப்பாட்டு

கோதுமை இருப்பு வைத்து கொள்ள மேலும் கட்டுப்பாட்டு

கோதுமையை இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாட்டை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது.

அதன்படி, மொத்த விற்பனையாளர்களுக்கு 2,000 டன்னிலிருந்து 1000 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல, சில்லறை வணிகர்கள் 5 டன் மட்டுமே இருப்பு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கோதுமையை பதுக்கி செயற்கையாக விலையேற்றத்தை ஏற்படுத்தும் செயலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments