நாடாளுமன்ற கூட்டத் தொடரில் திமுக எம்பிக்கள் மென்மையாக பேசக் கூடாது, கடுமையான குரலில் பேச வேண்டும் என்று அக்கட்சித் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அறிவாலயத்தில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஸ்டாலின், தமிழகத்திற்கு நிதி உரிமைகளை பெறும் வகையிலும், ஒன்றிய அரசின் புதிய திட்டங்களை கொண்டு வரும் வகையிலும் பேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.