குழுமம் அமெரிக்காவுடனான கடன் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் அமைத்து வரும் துறைமுகத்துக்கு கடன் பெற அமெரிக்க அரசின் நிதி அமைப்பிடம் அதானி குழுமம் விண்ணப்பித்து இருந்தது.
சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க நினைத்த அமெரிக்கா =4,600 கோடி கடன் வழங்க ஒப்புக்கொண்டது. இந்நிலையில், அந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்றதாக செபியிடம் அதானி போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.