சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, விவேகானந்தர் இளைஞர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.
இந்திய இளைஞர்களின் பலத்தால், வல்லரசாகும் கனவு நனவாகக் கூடியதே. ஒரே கொள்கைகளால் நமது முடிவுகள் தீர்மானிக்கப்பட்டால் 2047-க்குள் நாம் வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
3000 இளைஞர்கள் மத்தியில் ‘நமது பாரதம்’ என்கிற திட்டத்தை குறித்து அவர் பேசினார்.