AUS அணிக்கு எதிரான BGT நவ.22ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்திய அணி பயிற்சி நடைமுறையை ரகசியமாக வைத்திருக்க விரும்புவதாக வெஸ்ட் ஆஸ்திரேலிய பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.
IND பயிற்சி செய்யும் பெர்த்துக்கு பார்வையாளர்கள் வர அனுமதிக்கப்படவில்லை. மேலும் ஊழியர்களும் தொலைபேசிகளை எடுத்துச் செல்லக் கூடாது போன்ற கடுமையான விதிமுறைகளை BCCI விதித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.