Homeசெய்திகள்நொடிப்பொழுதில் Hertz Tower தரைமட்டம்

நொடிப்பொழுதில் Hertz Tower தரைமட்டம்

கண்ணிமைக்கும் நேரத்தில் Hertz Tower தரைமட்டமானது. அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் சூறாவளியால் சேதமடைந்து, கடந்த 4 ஆண்டுகளாக 22 மாடி கட்டடம் பயனற்றுக் கிடந்தது.

இதனையடுத்து, அது வெடி வைத்து, நொடிப்பொழுதில் இருந்த இடமே தெரியாத அளவிற்கு தகர்க்கப்பட்டது.

இதை அங்கிருந்தவர்கள் வியப்புடன் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments