Homeலைப் ஸ்டைல்அழகுஹெல்மெட்டால் தலைமுடி உதிரும் பிரச்னைக்குத் தீர்வு

ஹெல்மெட்டால் தலைமுடி உதிரும் பிரச்னைக்குத் தீர்வு

இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க ஹெல்மெட் அணிய வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஹெல்மெட்டை நீண்ட நேரம் அணிவதால் சிலர் தலைமுடி உதிரும் பிரச்னையை சந்திக்கின்றனர்.

இதற்கு 2 ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால், முடி உதிர்வு குறைந்து தீர்வு ஏற்படும் என்றும், முடி நல்ல வளர்ச்சி பெறும் என்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments