Homeசெய்திகள்அரசு பஸ் டிரைவர்களுக்கு 'செக்'

அரசு பஸ் டிரைவர்களுக்கு ‘செக்’

அரசு பஸ்களை இயக்கும் போது ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால், அவர்கள் 29 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபகாலமாக அரசு பஸ் டிரைவர்கள் சிலர் வண்டி ஓட்டும் போதே செல்போனில் பேசியபடியும், வீடியோக்களை பார்த்தபடியும் செல்லும் வீடியோக்கள் வைரலாகின.

இது, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments