Monday, January 13, 2025
More
    Homeசெய்திகள்தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது

    தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது

    சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,315க்கு விற்கப்பட்டது. 1 சவரன் தங்கம் ரூ.58,520க்கு விற்பனையானது.

    இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து, ரூ.7,340ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.58,720ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.102ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1,02,000ஆகவும் விற்கப்படுகிறது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments