சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 7600 அதிகரித்தது.
நேற்று ஒரு சவரன் 357,040க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 57,440க்கு விற்பனையாகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் 7,130ஆக இருந்த நிலையில் இன்று 75 அதிகரித்து 77,205க்கு விற்கப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்வு நுகர்வோரை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.