Wednesday, December 18, 2024
More
    Homeசெய்திகள்இரவு 1 மணி இந்த 4 மாவட்டங்களில் மழை

    இரவு 1 மணி இந்த 4 மாவட்டங்களில் மழை

    வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், இன்று நள்ளிரவு 1 மணி வரை நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறையில் நாளை மிக கனமழை பெய்யும் என IMD எச்சரித்துள்ளது.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments