நாமக்கல் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் முடிவின்படியே முட்டை விலை தீர்மானிக்கப்படுகிறது.
அண்மையில் 1 முட்டையின் விலை ரூ.7 வரை அதிகரித்தது. ஆனால் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் நாமக்கல்லில் முட்டை விலையை ரூ.4.80ஆக நிர்ணயம் செய்துள்ளனர்.
இதனால் சென்னை உள்ளிட்ட இடங்களில் முட்டை விலை ரூ.5.30ஆக குறைந்துள்ளது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே பதிவிடுங்க.