அமைச்சர் முத்துசாமி திமுகவை பார்த்து விஜய்க்கு பயப்படுவதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
அம்பேத்கர் இருந்திருந்தால் திமுக ஆட்சியை பார்த்து நிச்சயம் பெருமைப்படுவார் என்று குறிப்பிட்ட அவர், திமுகவை விமர்சித்தால்தான் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும் என்பதால் சிலர் அதை செய்வதாகவும் குறை கூறியுள்ளார்.
யாரை பார்த்தும் திமுக பயப்படாது என்றும், 2026இல் மீண்டும் ஆட்சியில் அமரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.