Tuesday, January 14, 2025
More
    Homeவிளையாட்டுகபடிகோகோ உலககோப்பை: மிரட்டும் இந்திய அணி

    கோகோ உலககோப்பை: மிரட்டும் இந்திய அணி

    கோகோ WCல் இந்தியா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஆடவர் இந்திய அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    42-37 என நேபாளத்தையும், 64-34 என பிரேசிலையும் வீழ்த்தியது. பெண்கள் அணி நேற்றைய தொடக்க ஆட்டத்தில் 175-18 என தென் கொரியாவையும் வீழ்த்திய மிரட்டியுள்ளது.

    இன்று இரவு 7 மணிக்கு இந்தியா VS ஈரான் (பெண்கள்), இரவு 8.15 மணிக்கு இந்தியா VS பெரு (ஆண்கள்) அணியும் மோதுகின்றன.

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Most Popular

    Recent Comments