தமிழிசை விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்தாத CM ஸ்டாலினின் முடிவு கண்டிக்கத்தக்கது என தமிழிசை தெரிவித்துள்ளார்.
Xஇல் பதிவிட்டுள்ள அவர், பாரம்பரிய கைவினை கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக எதிர்த்து திமுக அரசு அநீதி செய்வதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக இந்த திட்டம், சாதி ரீதியில் தொழில்முறையை வலுப்படுத்தும் என்பதால் செயல்படுத்த மாட்டோம் என CM நேற்று கூறியிருந்தார்.