இன்னும் சற்று நேரத்தில் ஃபெங்கல் புயல் உருவாகவுள்ள 11 துறைமுகங்களில் மூன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளது.
மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலையால் துறைமுகம் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.
இதனால், சென்னை உள்ளிட்ட கடலோர மக்கள் பாதுகாப்பாக இருப்பது மிகவும் அவசியம். மேலும், அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.