உலகில் மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்களில் புற்றுநோயும் ஒன்றாக இருந்தது. இதனால் அந்நோயில் இருந்து குணமடைவது மிகவும் அரிதாக இருந்தது.
இந்நிலையில், புற்றுநோயை குணப்படுத்தும் தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா தற்போது அறிவித்துள்ளது.
MRNA அடிப்படையிலான அந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும். அதை நோயாளிகளுக்கு இலவசமாக அளிப்போம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.