Homeசெய்திகள்அரசியல் செய்திகள்அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

குவாட் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி, அமெரிக்காவின் ஃபிலடெல்பியா நகர விமான
நிலையத்தை சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று குவாட் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களை சந்தித்து உரையாடுகிறார்.

நாளை நியூயார்க் நகரில் இந்தியர்களிடையே உரையாடும் அவர், செப்.23ல் அங்கிருந்து தாயகம் திரும்புகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments