அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ள விஜய்க்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்.
சீஃப் கெஸ்ட் என்று நெறியாளர் அறிவிக்க, ஒரு Al வீடியோ ஒளிபரப்பானது. அதில் நூலகத்தில் ஒரு அறையில் அம்பேத்கர் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார்.
புத்தக அடுக்குகளை கடந்து அறைக்குள் செல்லும் விஜய்க்கு, அம்பேத்கரே ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தகத்தை வழங்குகிறார். காட்சியை பார்த்த விஜய்யின் ரியாக்ஷனை பாருங்க.