அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தவெக தலைவர் விஜய்க்கு, தெருக்குரல் அறிவு அம்பேத்கர் சிலையை பரிசளித்தார்.
நிகழ்ச்சியில் தனக்கே உரிய ஸ்டைலில் பாடல் பாடிய அவர், மேடையில் இருந்து இறங்கி சென்று அம்பேத்கர் சிலையை வழங்கினார்.
விஜய் சிரித்த முகத்துடன் அவரிடம் இருந்து சிலையை வாங்கிக் கொண்டார். இதை பார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தவெக தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.