அமேசான், ஃபிளிப்கார்ட் தளங்களின் முக்கிய விற்பனையாளர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் ED ரெய்டு நடத்தியுள்ளது.
வெளிநாட்டு செலவாணி மேலாண்மை சட்டம் (FEMA) மற்றும் வெளிநாட்டு இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் சொந்தமாக பொருள்களை விற்க கூடாது என்ற FDI சட்டத்தை இந்நிறுவனங்கள் மீறியுள்ளதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை மிகப்பெரிய விசாரணையை தொடங்கியுள்ளது.