துபாயில் நடந்த கார் ரேஸில் நடிகர் அஜித்தின் அணி 3ஆம் இடம் பிடித்ததற்கு மாதவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அஜித்தை ஆரத்தழுவி அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்து, மிக மிக பெருமையாக இருப்பதாகவும், One and Only Ajithkumar எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. முன்னதாக சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.