சமந்தாவின் ‘Citadel: Honey Bunny’ வெப்சீரிஸ் ஹிட் ஆனதை தொடர்ந்து, அடுத்த ஆக்ஷன் வெப்சீரிஸான ‘Rakt Brahmand’ படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.
இதை இன்ஸ்டா போஸ்ட்டில் பதிவிட்டுள்ள அவர், அடுத்து போட்ட போஸ்ட்தான் வேற லெவல். லவ் சீன் வேணுமா என டைரக்டர் கேட்க, ஆக்ஷன் வேண்டும் என பொருள்படும் படி மீம்ஸை பகிர்ந்துள்ளார்.
இதன்மூலம், இனி ரொமான்ஸ் படங்களில் சமந்தாவை பார்க்க முடியாது என தெரியவருகிறது.