Homeசெய்திகள்ஆம்னி பஸ்களில் டிக்கெட் உயர்வு

ஆம்னி பஸ்களில் டிக்கெட் உயர்வு

ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர் விடுமுறையை கழிக்க சொந்த ஊருக்கு மக்கள் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை- மதுரை டிக்கெட் கட்டணம் 51,900 – 54,000, சென்னை

  • நெல்லை கட்டணம் 32,000 – 34,000 வரை உயர்ந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments