பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பூக்களின் விலை கடுமையாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை, மதுரை, திண்டுக்கல்,குமரி, தென்காசி என அனைத்து மலர் சந்தைகளிலும் விலை கிடுகிடுவென
உயர்ந்துள்ளது.
1 கிலோ மல்லிகை 3,500க்கும், முல்லை 1 கிலோ ≈2,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜாதிமல்லி ஒரு கிலோ 1,300க்கும், காக்கட்டான் ≈1,600க்கும், சம்பங்கி F350க்கும் விற்பனையாகிறது.