Homeசெய்திகள்அரசியல் செய்திகள்இந்தியா இவர்களால் வல்லரசாகும்..PM மோடி

இந்தியா இவர்களால் வல்லரசாகும்..PM மோடி

சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, விவேகானந்தர் இளைஞர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது.

இந்திய இளைஞர்களின் பலத்தால், வல்லரசாகும் கனவு நனவாகக் கூடியதே. ஒரே கொள்கைகளால் நமது முடிவுகள் தீர்மானிக்கப்பட்டால் 2047-க்குள் நாம் வல்லரசு ஆவதை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

3000 இளைஞர்கள் மத்தியில் ‘நமது பாரதம்’ என்கிற திட்டத்தை குறித்து அவர் பேசினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments