Homeமுக்கிய செய்திஉஷார் மக்களே.. இப்படித்தான் ஏமாத்துவாங்க!

உஷார் மக்களே.. இப்படித்தான் ஏமாத்துவாங்க!

சைபர் க்ரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், எப்படியெல்லாம் மோசடியாளர்கள் ஏமாற்றுவார்கள் என ஒரு லிஸ்ட்டை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

• உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துவிட்டதாக கூறி வீடியோ காலில் பணம் கேட்பார்கள் • 1% வட்டியுடன் லோன் தருகிறோம் என்பார்கள் • வாட்ஸ் அப்பில் SBI REWARDS என வரும்
லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் கூடுதல் ஆப்ஷன்/ அம்சங்களைப் பெற சைடு மெனுவைக் கிளிக் செய்யவும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments