தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்:
*1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள்
*கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள்
*நாளை நன்றாகவே இருக்கும் என்று ‘ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் ‘கடந்தகால கசப்புகளை போக
*விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.